vijayaAchampadu pongal function photos collections 2016




Introduction :

எங்கள் ஊர் விஜயஅச்சம்பாடு வடக்கு தெருவில்  கடந்த  2016ம் ஆண்டில்  பொங்கல் விழாவானது  எங்கள் ஊர் இளைனர்கள் குழு (MARKS) சார்பாக மிகவும் விமர்சித்தியாக நடத்தப்பட்டது .

அந்த விழாவில் சிறுவர்கள்,பெரியவர்கள்  மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கபட்டது .

அது  எங்களின் கடந்த கால வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு  விழாவாக கருதுகிறோம் .

அந்த விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் .

விஜயஅச்சம்பாடு வடக்கு தெரு பொங்கல் விழா புகைப்படம் 2015