MARKS ROCKERS Best Pongal celebration in 2015
Introduction :
எங்கள் ஊர் விஜயஅச்சம்பாடு வடக்கு தெருவில் கடந்த 2015ம் ஆண்டில் பொங்கல் விழாவானது எங்கள் ஊர் இளைனர்கள் குழு (MARKS) சார்பாக மிகவும் விமர்சித்தியாக நடத்தப்பட்டது .
அந்த விழாவில் சிறுவர்கள்,பெரியவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கபட்டது .
அது எங்களின் கடந்த கால வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு விழாவாக கருதுகிறோம் .
அந்த விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் .

விஜயஅச்சம்பாடு வடக்கு தெரு பொங்கல் விழா புகைப்படம் 2015
vijayaAchampadu

0 Comments